பிசினஸாகாத பில்டப் படம்

வியாழன், 19 நவம்பர் 2009( 16:56 IST )
முதலிரண்டு படங்களும் சூப்பர்ஹிட். மூன்றாவது படத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்று படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் நடித்தார்.
சொந்தக் காசில் சூனியம் வைத்த மாதிரி படம் வெளியாகாமல் நொந்தலாலா ஆகிவிட்டார். பேராண்மை கொண்ட தயாரிப்பு நிறுவனமும் படத்தை வெளியிடும் வழியைக் காணோம்.
அதனால், தயாரிப்பு நிறுவனத்தின் சம்மதத்துடன் இயக்குனரே இப்போது விநியோகஸ்தர்களுக்கு வலை வீசும் வேலையில் இறங்கியிருக்கிறார். சீன் பிடிக்கலாம், ஆளும் பிடிக்கணும்னா எப்பிடி?