கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » கிசு கிசு » சேனாதிபதியின் கோபம் (Tamil Cinema Gossips)
கிசு கிசு
Feedback Print Bookmark and Share
 
சேனாதிபதியின் படத்தை சூ‌ரிய சேனல் வாங்கி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நாளில் வெளியிடுகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் சேனாதிபதியின் எண்ணமாக இருந்தது.

படத்தை வாங்கியது பெ‌ரிய இடம் என்பதால் எதையும் கேட்க முடியாத நிலை. கோபத்தில் கிறுகிறுத்து போயிருப்பவர், சூ‌‌‌ரிய சேனலுக்கு படத்தை தாரைவார்க்க மாட்டோம் என்று உறுதியளிப்பவர்களுக்கே கால்ஷீட் என முடிவு செய்திருக்கிறாராம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தமிழ் சினிமா கிசு கிசு