அந்த சீனியர் காமெடி நடிகைக்கு அரசியல் ஆசை வந்திருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டு கட்சியின் தலைவர்களும் நெருக்கமானவர்கள் என்பதால் எந்த கட்சியிலும் இணைய முடியாத சூழல்.
தேசிய கட்சி எதற்கும் உள்ளூரில் செல்வாக்கில்லை. இதனால் தான் சார்ந்த சாதி கட்சி ஏதாவதொன்றில் இணைய திட்டமிட்டிருக்கிறார்.
சமீபத்தில் சாதி கூட்டத்தில் கலந்து கொண்டதிலிருந்துதான் இந்த அரசியல் பீவர் அதிகரித்திருக்கிறது.