முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப்ரியமான நடிகையின் கவலை...
எப்படிதான் கவர்ச்சி காட்டினாலும் ப்ரியமான நடிகையை கண்டால் எட்டி நடைபோடுகிறார்கள் இளம் நடிகர்கள்.

இதனால் அப்செட்டான ப்ரியம், தமிழில் படமும் இல்லை, எதிர்காலமும் அவ்வளவு சிறப்பா இல்லை, உன்னோட ஊரிலேயே செட்டிலாயிரவா என தனது தெலுங்கு ஹீரோ நண்பரிடம் அட்வைஸ் கேட்டிருக்கிறார்.

விரைவில் பட்சி பறந்தாலும் பறந்துவிடும்.
மேலும்
மர்டர் நாயகியின் பேட்டா...
‌கிராம‌த்து கலைஞ‌‌ரி‌ன்...
பூ‌ச்‌சிபட இய‌க்குன‌ர்...
ராமாயண நாய‌கி...
மூ‌ன்று நடிகைக‌ள்...
உசர நடிக‌ரி‌ன் பட‌ம்...