முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மூ‌ன்று நடிகைக‌ள்...
அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் போ‌ல் ‌வியூக‌ம் அமை‌த்து செய‌ல்படு‌கிறா‌ர்க‌ள் அ‌ந்த மூ‌ன்று நடிகைக‌ள். மூ‌ன்‌றி‌ல் இருவ‌ர் ந‌ம்ப‌ர் நடிகைக‌ள்.

இ‌ன்னொருவ‌ர், மரா‌ட்டிய ம‌ன்ன‌ர் பட‌‌த்‌தி‌ல் உ‌ச்ச‌த்‌தி‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர். ஓ‌ய்வு நேர‌ம் ‌கிடை‌‌த்தா‌ல் மு‌ன்‌னிர‌வி‌ல் மூ‌ன்று பேரு‌ம் கட‌ற்கரையோர ‌விடுத‌ி‌யி‌ல் கூடி குலாவு‌கிறா‌ர்க‌ள்.

மு‌ன்ன‌ணி நடிகைக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரை த‌விர வேறு யாரு‌ம் நுழை‌‌ந்து ‌விட‌க் கூடாது எ‌ன்ப‌தி‌ல் க‌ண்ணாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். இத‌ற்கான கரு‌த்து‌ப் ப‌ரிமா‌ற்றமு‌ம் ஜோராக நட‌க்‌கிறதா‌ம்.
மேலும்
உசர நடிக‌ரி‌ன் பட‌ம்...
‌பி‌ல்ட‌ப்போ ‌பி‌ல்ட‌ப்!
‌விஷம‌க்கார இய‌க்குந‌ர்!
அ‌மெ‌ரி‌க்க ‌ரி‌ட்ட‌ர்‌‌னி‌ன் அம‌ர்‌க்கள‌ம்!
க‌யிறு அ‌வி‌‌ழ்‌ந்த காளை!
சோ‌ள‌க்கா‌ட்டு பொ‌ம்மை!