முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌பி‌ல்ட‌ப்போ ‌பி‌ல்ட‌ப்!
கோ‌‌ல்டு ச‌ண்டை‌ப் ப‌யி‌ற்‌சியாள‌ர் தனது மகனை ஹ‌ீரோவா‌க்‌கி ஒரு பட‌ம் இய‌‌க்‌கினா‌‌ர் அ‌ல்லவா. பட‌ம் முடி‌ந்து‌ வி‌ட்டது. ஆனா‌ல் ‌வியாபார‌மி‌ல்லை. இதனா‌ல் ப‌த்‌தி‌ரிகை ந‌ண்ப‌ர்களு‌க்கு போ‌ன் போ‌ட்டு பட‌த்‌தி‌ற்கு ‌பி‌ல்ட‌ப் கொடு‌க்க‌க் கே‌ட்டு வரு‌கிறா‌ர். வரு‌ம் நா‌ட்க‌ளி‌ல் பட‌த்‌தி‌ன் ‌பி‌ல்ட‌ப்புகளை ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் காணலா‌ம்.
மேலும்
‌விஷம‌க்கார இய‌க்குந‌ர்!
அ‌மெ‌ரி‌க்க ‌ரி‌ட்ட‌ர்‌‌னி‌ன் அம‌ர்‌க்கள‌ம்!
க‌யிறு அ‌வி‌‌ழ்‌ந்த காளை!
சோ‌ள‌க்கா‌ட்டு பொ‌ம்மை!
சோக‌த்‌தி‌ல் நடிக‌ரி‌ன் புளூ‌கிரா‌ஸ் மனை‌வி!
சாயா மாயாவெ‌ல்லா‌ம் ‌சி‌னிமா‌வி‌ல்தா‌ன்!