முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
க‌யிறு அ‌வி‌‌ழ்‌ந்த காளை!
இளமை து‌ள்ள‌ல் இய‌க்குந‌ர் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் க‌யிறு அ‌வி‌ழ்‌ந்த காளையாகவே ‌தி‌ரி‌கிறா‌ர். இவ‌ரி‌ன் பு‌திய பட‌த்‌தி‌ல் நடி‌க்‌கு‌ம் ப‌ச்சையான ‌கி‌ளி நடிகையுட‌ன் ஓயாத டி‌ஸ்கஷ‌னி‌ல் இரு‌ப்பது‌ம், ‌ஸ்பா‌ட்டி‌ற்கு‌ச் செ‌‌ன்ற இய‌‌க்குந‌ரி‌ன் இ‌னி‌ப்பான மனை‌வி முக‌த்‌தி‌ல் பளா‌ர் ‌வி‌ட்டது‌ம் பழ‌ங்கதை. இய‌க்குந‌ரி‌ன் இளமை து‌ள்ள‌ல் அ‌ப்படியு‌ம் அட‌ங்காததா‌ல் ‌விஷய‌த்தை உ‌ச்ச ந‌ட்ச‌த்‌திர ச‌ம்ப‌ந்‌தி‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ண்டுபோக‌த் ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறது.
மேலும்
சோ‌ள‌க்கா‌ட்டு பொ‌ம்மை!
சோக‌த்‌தி‌ல் நடிக‌ரி‌ன் புளூ‌கிரா‌ஸ் மனை‌வி!
சாயா மாயாவெ‌ல்லா‌ம் ‌சி‌னிமா‌வி‌ல்தா‌ன்!
உத‌ட்டு‌க்கடி நடிக‌ர்!
வா‌ய்மூடி‌ய கா‌க்‌கிக‌ள்!
பூனை‌க் க‌ண் நடிகையை பா‌ர்‌த்து ஓ‌ட்ட‌ம்!