முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தொங்கும் தோட்ட நடிகை‌‌யி‌ன் ‌சி.டி...
சின்னப் பிரச்சனை என்றாலும் காரை கிளப்பி கமிஷனர் ஃபிஸ் வந்துவிடுவார் தொங்கும் தோட்ட நடிகை.

அவரின் தொந்தரவு பொறுக்காத சில காக்கிகள், தொங்கும் தோட்டம் மலையாள கரையோரம் மப்பும் மந்தாரமுமாக நடித்த சி.டி.க்கள் சிலவற்றை சேகரித்து வைத்துள்ளனர்.

அதிகார மையத்துக்கு வந்து இனி பேட்டி புகார் என்று பில்டப் கொடுத்தால் ஸ்பீடு பிரேக்கர் போடத்தான் இந்த சி.டி. கலெ‌க்சனாம்.
மேலும்
அமெ‌ரி‌க்காவு‌க்கு ஆ‌ட்களை...
கேமரா‌வி‌ல் க‌விதை வடி‌ப்பவ‌ர்...
உத‌வியாள‌ர்க‌ளி‌ன் அலு‌ப்பு...
சூடு க‌ண்ட பூனை...
‌பிழை‌த்து‌க் கொ‌ள்ள‌த் தெ‌ரி‌ந்த நடிகை...
காதலை புதுப்பித்த கு‌ண்டு நடிகை...