முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > கிசு கிசு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சீனியர் காமெடியரின் காம நெடி...
இரண்டெழுத்து ஃப்ரெண்ட் படத்தில், கிரிக்கெட் படத்தில் நடித்த நாலு நண்பர்கள் நடித்துள்ளனர். படம் முடிந்து சென்சாருக்குப் போனதில் உடல் முழுக்க காயம் வாங்கியிருக்கிறது படம்.

மொத்தம் பத்து வெட்டுகள் என்கிறது ரகசிய தகவல் ஒன்று.

அத்தனையும் வெளுத்த உடை சீனியர் காமெடியரின் காம நெடி வசனங்களுக்காம். நடிகர் நாக்கையும், வாக்கையும் சுத்தமாக்குவது நல்லது.
மேலும்
நடிப்பு ஞானியின் வருத்தம்...
சந்திர நடிகைக்கு சனி திசை...
புத்திதேயும் காமெடி புயல்...
ஹிஸ்டரி படத்தில் நடித்த கா நடிகை‌க்கு...
பு‌த்த‌ம்புது மல‌‌ரி‌ன் தலைமறை‌வி‌ற்கு காரண‌ம்...
புஜபல நடிக‌ரி‌ன் பலசா‌லி பட‌த்தா‌ல் ந‌ஷ்ட‌ம்...