கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
ஹாலிவுட்
»
ஹெலனுக்கு வாழ்நாள் சாதனை விருது
(Life Time Award for Helan Mirren)
ஹாலிவுட்
Feedback
Print
ஹெலனுக்கு வாழ்நாள் சாதனை விருது
வெள்ளி, 20 நவம்பர் 2009( 18:09 IST )
ஹெலன் மிர்ரன்... இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர். ஆஸ்கர் விருது பெற்ற இவருக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைக்கவிருக்கிறது.
அடுத்த மாதம் லண்டனில் 19வது விமன் இன் பிலிம்ஸ் அண்டு டெலிவிஷன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இதுவும் ஒன்று.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஹெலனும் கௌரவிக்கப்படுகிறார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் அவர் ப
ு
ரிந்த நடிப்பு சேவைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக விருது கமிட்டி தெரிவித்துள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
ஹெலன் மிர்ரன்,
வாழ்நாள் சாதனையாளர் விருது
மேலும்
லிண்ட்ஸேயின் அத்துமீறும் ஆசை
சத்யஜித் ரேயை புகழும் வெளிநாட்டு இயக்குனர்கள்
இதுவே போதும் - புரூஸ் வில்லிஸ்
எரோட்டிக் படத்தில் பேட்டிசன், கிட்மேன்
லிண்ட்சே லோகனின் புதிய காதல்
டென்னிஸ் ஹுப்பருக்கு கேன்சர்
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview