கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
ஹாலிவுட்
»
ஹவாய்க்கு இடம் பெயரும் ஓவன் வில்சன்!
ஹாலிவுட்
Feedback
Print
ஹவாய்க்கு இடம் பெயரும் ஓவன் வில்சன்!
சனி, 6 செப்டம்பர் 2008( 17:47 IST )
ஹாலிவுட் நட்சத்திரங்கள் அபரிமிதமான விளம்பர வெளிச்சத்திலிருந்து தப்பிக்க ஆள் அரவமற்ற தீவுகளை தஞ்சமடைவது காலம் காலமாக நடப்பது. சில ஸ்டார்களுக்கு சொந்தமாக தீவுகூட உண்டு.
ஹாலிவுட்டின் முன்னாள் சூப்பர் ஸ்டார் (அல்லது சூப்பர் ஆக்டர்) மார்லன் பிராண்டோ தனது சுயசரிதையில் தீவு வாழ்க்கை பற்றி விவரித்திருப்பார். வாழ்வில் ஒரு முறையேனும் தீவில் தங்கிப் பார்த்துவிட தூண்டும் அழகான விவரிப்பு.
ஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சனுக்கு அப்படியொரு ஆசை. கேர்ள் பிரெண்டுடனான நட்பு முறிந்து, தற்கொலைக்கு முயற்சி என வாழ்வின் இருண்ட பக்கங்களை இப்போதுதான் கடந்திருக்கிறார். சக நடிகரும், நண்பருமான வூடி ஹாரல்சன்னின் ஹவாய் வீட்டிற்கு சென்றபோது அதன் இயற்கை எழில்கொஞ்சும் அழகில் மயங்கிவிட்டார். இருண்ட மனதிற்கு இதமான ஆறுதல்.
ஹவாயில் உள்ள Maui தீவில் வீடு வாங்கி அங்கே செட்டிலாக விரும்புகிறார் வில்சன். குறைந்தபட்சம் விடுமுறையையாவது கழிக்கலாமே!
நட்சத்திரங்களின் நிம்மதிக்கான விலை அவர்களைப் போலவே ரொம்ப காஸ்ட்லி!
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
ஹவாய் ஓவன் வில்சன் மார்லன் பிராண்டோ
மேலும்
மாட் டாமன் - மீண்டும் தந்தை!
ஷரோன் ஸ்டோனின் பாய் பிரெண்ட்!
லிக்கர் பிரச்சனையில் மடோனா!
சினிமாவில் பின்லேடன்!
பேட்மேன்- நட்சத்திர போர்!
ஆன்னி- ஹாலிவுட் நயன்தாரா!
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview