முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜா‌னி டெ‌ப் ‌பி‌ன் ஒ‌யி‌ன் ‌விரு‌ந்து!  Search similar articles
நா‌ம் ‌விரு‌ம்பு‌மந‌ல்ல ‌விஷய‌ங்களநாலுபே‌‌ரசுவை‌த்து‌பபா‌ர்‌க்க‌ட்டுமஎ‌ன்று ‌சிலரு‌க்கமன‌த்‌தி‌லதோ‌ன்று‌ம்.

நடிகையு‌மபாட‌கியுமாமடோனா‌வி‌னகணவ‌ரஇ‌ங்‌கிலா‌ந்‌தி‌லபா‌ரஒ‌ன்றவை‌த்து‌ள்ளா‌ர். இ‌தி‌லதா‌ன் ‌விரு‌‌ம்‌பி அரு‌ந்து‌மஉல‌கி‌ன் ‌விலஉய‌ர்‌ந்த ‌வி‌ஸ்‌கி ரக‌ங்களை ‌வி‌‌ற்பனசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்பதஅவரதஆசை.

ஹா‌லிவு‌டநடிக‌ரஜா‌னி டெ‌ப்பு‌மஅ‌ப்படியே. ச‌மீப‌த்த‌ி‌லஇவ‌ரநடி‌த்தவரு‌மப‌ப்‌ளி‌கஅ‌னி‌மீ‌ஸபட‌ப்‌பிடி‌ப்‌பி‌‌லபேர‌லபேரலாஒ‌யி‌னவ‌ந்தஇற‌ங்‌கியது. இற‌ங்‌கிஒ‌யி‌னபட‌ப்‌பிடி‌ப்பதள‌த்‌‌தி‌லஇரு‌ந்அனைவரு‌க்கு‌மஇலவசமாக ‌‌வி‌னியோ‌கி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்இலவச ‌விரு‌ந்து‌க்ககாரண‌மஜா‌னி ட‌ெ‌ல். ஒ‌யி‌னச‌ப்ளசெ‌ய்சொ‌ன்னதஅவ‌ர்தா‌ன். ப‌‌ரிமாற‌ப்ப‌ட்ஒ‌யி‌னஅவரு‌க்கு ‌பிடி‌த்த ‌பிரா‌ண்டு‌மகூட.

ந‌ல்லவேளஅ‌ங்கெ‌ல்லா‌மமது ‌விடு‌திகளை ‌‌திற‌ந்தவை‌த்து, வாச‌லி‌லகை‌யி‌லகு‌ச்‌சியுட‌ன் ‌நி‌ற்கு‌மம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ளயாரு‌மி‌ல்லை!
மேலும்
இ‌ந்‌‌தியா‌வி‌ல் மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ்!
‌மீ‌ண்டு‌ம் இணை‌ந்த மு‌ன்னா‌ள் ஜோடி!
ஜா‌ர்‌‌‌ஜ் குளூ‌னி- பு‌திய காத‌லி!
சாரா ஜெ‌ஸிகா‌வி‌ன் கோப‌ம்!
எ‌‌லிசபெ‌த் ஹ‌ர்‌லி- படு‌க்கை‌யிலு‌ம் ‌பி‌ஸின‌ஸ்!
ஓவ‌ன் ‌வி‌ல்‌ச‌ன்- பலே ‌‌கி‌ல்லாடி!