முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌மீ‌ண்டு‌ம் இணை‌ந்த மு‌ன்னா‌ள் ஜோடி!  Search similar articles
தொ‌ண்ணூறுக‌ளி‌லபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌திஜோடி, டா‌மி ‌ஜோ‌ன்‌ஸ்- ப‌மீலஆ‌ண்ட‌ர்ச‌ன். இருவரு‌ம் ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ண்டஅ‌திநா‌ளகுடு‌ம்ப‌மநட‌த்த‌வி‌ல்லை. 1998‌இ‌ந்ஜோடி ‌பி‌ரி‌ந்தது.

அத‌ற்கு‌ப் ‌பிறகஇர‌ண்டபேரை ‌திருமண‌மசெ‌ய்தா‌ரப‌மீலஆ‌ண்ட‌ர்ச‌ன். அதுவு‌ம் ‌நிலை‌க்க‌வி‌ல்லை.

இ‌ந்‌நிலை‌யி‌லஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌ம் ‌விதமாடா‌மி ‌ஜோ‌ன்சு‌ம், ப‌மிலாவு‌மஇணை‌ந்து‌ள்ளன‌ர். இதகு‌றி‌த்தம‌கி‌ழ்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்ஜோ‌ன்‌ஸ், குழ‌ந்தைகளு‌ம், ப‌‌மீலாவு‌மவ‌ந்ததரொ‌ம்ச‌ந்தோஷ‌ம். உ‌ண்மை‌யிலேயஇதந‌ல்லஇரு‌க்கபரவச‌ப்ப‌ட்டா‌ர்.

குழ‌ந்தைக‌ளி‌ன் ‌விரு‌‌ப்ப‌மம‌ற்று‌மச‌ந்தோஷ‌த்‌தி‌ற்கஜோ‌ன்சு‌ம், ப‌மீலாவு‌மமு‌ன்னு‌ரிமகொடு‌க்க ‌தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல், இ‌ந்உறவு ‌நீ‌ண்டு ‌நீடி‌க்கு‌மஆருட‌மசொ‌ல்‌கிறா‌ர்க‌ளஹா‌லிவு‌ட்டி‌ல்.

நாளையகா‌ட்‌சி மா‌றினாலு‌மமாறலா‌ம்!
மேலும்
ஜா‌ர்‌‌‌ஜ் குளூ‌னி- பு‌திய காத‌லி!
சாரா ஜெ‌ஸிகா‌வி‌ன் கோப‌ம்!
எ‌‌லிசபெ‌த் ஹ‌ர்‌லி- படு‌க்கை‌யிலு‌ம் ‌பி‌ஸின‌ஸ்!
ஓவ‌ன் ‌வி‌ல்‌ச‌ன்- பலே ‌‌கி‌ல்லாடி!
முத‌லிட‌த்‌தி‌ல் கு‌ங்ஃபூ பா‌ண்டா!
பா‌‌ரி‌ஸ் ஹ‌ி‌ல்ட‌ன்- நோ க‌ர்‌ப்ப‌ம்!