முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஓவ‌ன் ‌வி‌ல்‌ச‌ன்- பலே ‌‌கி‌ல்லாடி!  Search similar articles
ஓவ‌ன் ‌வி‌ல்ச‌னி‌னநடி‌ப்பு‌த் ‌திறமை ‌‌மீதயாரு‌க்கு‌மச‌ந்தேக‌மவே‌ண்டா‌ம். ‌திரை‌யி‌லநடி‌ப்பதை‌விபலமட‌ங்கதரை‌யி‌லஜொ‌லி‌க்‌கிறா‌ர். ‌வி‌‌ல்ச‌‌னி‌னகாத‌லி, கே‌டஹ‌ட்ச‌ன். கட‌ந்த ‌சிமா‌த‌ங்களாக ‌வி‌ல்சனுட‌னஇ‌ல்லஹ‌ட்ச‌ன். ‌பிரபசை‌க்‌கி‌ளி‌ஸ்‌டலே‌ன்‌ஸஆ‌ர்‌ம்‌ஸ்‌ட்ரா‌ங்குட‌னநக‌ர்வல‌மவரு‌கிறா‌ரஇவ‌ர்.

மேலோ‌ட்டமாக‌பபா‌‌ர்‌த்தா‌லஓவ‌ன் ‌வி‌ல்ச‌‌னி‌ன் ‌மீதப‌ரிதாப‌மதோ‌ன்று‌ம். அவரத‌வி‌க்க ‌வி‌ட்டாரஹ‌ட்ச‌ன் ‌மீதகோப‌மகூவரு‌ம்.

அ‌ப்படி வ‌ந்தா‌லஅது ‌வி‌ல்ச‌னி‌னகெ‌ட்டி‌க்கார‌த்தனமஅ‌ன்‌றி ஹ‌ட்ச‌னி‌னதுரோகம‌ல்எ‌ன்‌கிறா‌ர்க‌ளஅவ‌ர்களு‌க்கநெடு‌க்கமானவ‌ர்கள‌். ஹ‌ட்ச‌னஇ‌ன்னொரபா‌ய்‌பிரெ‌ண்டதேடுவத‌ற்காஅ‌த்தனநெடு‌க்கடிகளையு‌மகொடு‌த்து‌வி‌ட்டஇ‌ப்போதஅ‌ப்பா‌வியாவே‌ட‌மபோடு‌கிறா‌ரன ‌வி‌ல்ச‌னி‌னந‌ண்ப‌ர்களகு‌ற்ற‌ம்சா‌ட்டு‌கிறா‌ர்க‌ள்.

இ‌ப்போதசொ‌ல்லு‌ங்க‌ள்... கெ‌ட்டி‌க்கார‌ர்தானே ‌வி‌ல்ச‌ன்?
மேலும்
முத‌லிட‌த்‌தி‌ல் கு‌ங்ஃபூ பா‌ண்டா!
பா‌‌ரி‌ஸ் ஹ‌ி‌ல்ட‌ன்- நோ க‌ர்‌ப்ப‌ம்!
‌பிரா‌ட் ‌பி‌ட்- க‌ட்டட‌க் கலை ‌நிபுண‌ர்!
ஷா‌ங்கா‌ய் ‌திரை‌ப்பட ‌விழா- ஷாரோ‌ன் ‌மி‌ஸ்‌‌ஸி‌ங்!
சா‌தி‌‌த்த ‌பிரெ‌ஞ்‌ச் பட‌ம்!
டோ‌ல்‌கினு‌க்கு‌க் ‌கிடை‌த்த பெருமை!