முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹாலே பெர்ரிக்கு பெண் குழந்தை!
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலே பெர்ரி தாயாகியிருக்கிறார். நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஹாலே பெர்ரியின் சமீபத்திய படம் திங்க்ஸ் வி லாஸ்ட் இன் தி ஃபயர். இதில் நடிக்கும் போது தாய்மைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார் பெர்ரி. காரணம், அப்போது கர்ப்பமாக இருந்தார் அவர். படத்திலும் அவருக்கு அம்மா வேஷம்.

இப்போது படமும், பிரசவமும் முடிந்திருக்கிறது. நாற்பத்தியொரு வயதான ஹாலே பெர்ரிக்கு இதுதான் முதல் குழந்தை. குழந்தையின் தந்தை விளம்பர மாடலான கேப்ரியல் ஆப்ரே. இருவரும் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் நாற்பத்தியொரு வயதில் ஹாலே பெர்ரியை தாயாக்கியி'ருக்கிறது. இவரை விட ஒன்பது வயது இளையவர் கேப்ரியல்.

குழந்தை பிறந்ததும் ஹாலே பெர்ரி கூறிய முதல்¨ ஸ்டேட்மெண்ட் ;

நானும் கேப்ரியலும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம்!
மேலும்
‌பீ‌ட்ட‌ர்ச‌ன் இய‌க்க‌த்‌தி‌ல் 'அ‌ப்ரை‌சி‌ங்'!
மண்டேலா பிறந்தநாள் விழாவில் ‌‌வி‌ல் ஸ்மித்!
டெக்சாஸிஸ் பிராட் - ஜோலி
சல்வடோர் டாலி வேடத்தில் ஜானி டெப்!
திருமணத்தை வெறுக்கும் ஜிம்கேரி
ஜோலி கேட்கும் 261 மில்லியன் டாலர்