முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மண்டேலா பிறந்தநாள் விழாவில் ‌‌வி‌ல் ஸ்மித்!
webdunia photoFILE
ஜுன் 27 நெல்சனமண்டேலாவின் 91வதபிறந்தநாளவிழலண்டனஹைடபார்க்கிலநடக்கிறது. இங்கிலாந்தஇளவரசர்களஹாரி, வில்லியம், முன்னாளஅமெரிக்அதிபரபிலகிளிண்டன், அவரதமனைவி ஹிலாரி கிளிண்டனகலந்தகொள்கிறார்கள்.

மிகப்பெரிஅளவிலகலநிகழ்ச்சிகளுக்குமஏற்பாடசெய்யப்பட்டுள்ளது. நெல்சனமண்டேலாவினதீவிரசிகராஹாலிவுடநடிகரவிலஸ்மிததனதமனைவியுடனகலநிகழ்ச்சியிலகலந்தகொள்கிறார்.

இதிலகிடைக்குமபணமமண்டேலாவினஎய்ட்ஸசாரிட்டிக்கவழங்கப்படுகிறது. இந்சாரிட்டியினபெயர், 46664.

1964 முதல் 1990 வரமண்டேலசிறையிலஅடைக்கப்பட்டிருந்தபோதஅவருக்ககொடுக்கப்பட்டிருந்நம்பரஇது.

சோதனைகளசிநேரமசரித்திரமாகும். இதஅதற்கசிறந்எடுத்துக்காட்டு.
மேலும்
டெக்சாஸிஸ் பிராட் - ஜோலி
சல்வடோர் டாலி வேடத்தில் ஜானி டெப்!
திருமணத்தை வெறுக்கும் ஜிம்கேரி
ஜோலி கேட்கும் 261 மில்லியன் டாலர்
மரணத்தின் விளிம்பில் பாட்ரிக் ஸ்வைஸ்!
ஜார்ஜ் குளூனியின் காக்டெய்ல் காதலி!