முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > ஹாலிவுட்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
டெக்சாஸிஸ் பிராட் - ஜோலி
தனதஇரண்டாவதகுழந்தபிரான்சிலபிறக்வேண்டுமஎன்பதஏஞ்சலினஜோலியினவிருப்பம். இப்போதவிருப்பத்திலதிடீரமாற்றம். கணவரபிராடபிடமற்றுமமூன்றகுழந்தைகளுடனடெக்சாஸசென்றுள்ளாரஜோலி.

குழந்தைகளுக்காவிளையாட்டுபபொருட்கள், துணிகளஅடங்கிஇரண்டபெரிவேன்களுடனடெக்சாஸினசிறிநகரமஒன்றிலலேண்டஆகியிருக்கிறாரஜோலி.

மூன்றகுழந்தைகளதத்தெடுத்தவளர்த்தவருமஜோலிக்கு 21 மாதங்களுக்கமுன்புதானமுதலகுழந்தபிறந்தது. இன்னுமநான்கமாதங்களிலஇரண்டாவதகுழந்தபிறக்கவுள்ளது.

ஜோலியுடனபிராடபிட்டுமடெக்சாஸவந்துள்ளார். பிராடபிட்டினபுதிபடத்தின் ஷ¤ட்டிஙடெக்சாஸிலநடைபெஉள்ளதாலடெலிவரி வரஅவரஜோலியுடனதானஇருப்பார்.
மேலும்
சல்வடோர் டாலி வேடத்தில் ஜானி டெப்!
திருமணத்தை வெறுக்கும் ஜிம்கேரி
ஜோலி கேட்கும் 261 மில்லியன் டாலர்
மரணத்தின் விளிம்பில் பாட்ரிக் ஸ்வைஸ்!
ஜார்ஜ் குளூனியின் காக்டெய்ல் காதலி!
அதிபர் வேட்பாளர் வேடத்தில் வில் ஸ்மித்!