சோனாவின் கல்யாண ஆஃபர்

செவ்வாய், 24 ஜூலை 2012 (10:31 IST)

சுயசு‌ரிதை எழுதப் போறேன், அதனை சொந்தமாக படமாக்கப் போறேன் என்றெல்லாம் பயமுறுத்தி வந்த சோனாவின் அடுத்த அணுகுண்டு, திருமணம். தனது ட்விட்டர் செய்தியில் இந்த குண்டை வீசியிருக்கிறார்.

ஆண்களைப் பற்றி விதவிதமாக கமெண்ட் தரும் சோனா இந்தமுறை அறிவித்திருப்பது கொஞ்சம் முற்போக்கானது. டைவர்ஸ் ஆன ஒருவரை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெ‌ரிவித்துள்ளார். அதற்காக அதிக வயசுள்ள ஆளை தேடுகிறார் என்று அர்த்தமில்லை. டைவர்ஸியாக இருந்தாலும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமாம்.

நமக்கென்னவோ ஆளை செலக்ட் பண்ணிவிட்டு அறிவிப்பு வெளியிட்டது போல் தெ‌ரிகிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

‌தீ‌பிகா படுகோ‌ன் - பு‌திய பட‌ங்க‌ள்!

‌தீ‌பிகா படுகோ‌ன் - பு‌திய பட‌ங்க‌ள்!

சிம்ரனை சிங்கராக்கிய பார்த்திபன்

சிம்ரன் எப்போது சினிமாவுக்கு வந்தார்...? சிம்ரனுக்கே மறந்திருக்கும். அவர் சினிமாவுக்குள் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine