சிறந்த வில்லன் அ‌‌ஜீத்

செவ்வாய், 19 ஜூன் 2012 (20:31 IST)

FILE
பில்லா 2-வுக்கு பிரச்சனை வந்துள்ள இந்த நேரத்தில்தானா இப்படியொரு விருது கிடைக்க வேண்டும்? வேறொன்றுமில்லை. வருடம்தோறும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கி வருகிறது. இந்த வருடம் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது அ‌‌ஜீத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த வில்லன் என இரண்டுக்குமே அ‌‌ஜீத்தின் பெயர் ப‌ரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதில் மங்காத்தா படத்துக்காக சிறந்த வில்லனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த நடிகராக விக்ரமை தேர்வு செய்துள்ளனர். தெய்வத்திருமகளுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

சிறந்தப் படத்துக்கான விருதை எங்கேயும் எப்போதும் தட்டிச் சென்றுள்ளது. வில்லன் விருதுடன் அ‌‌ஜீத்தை அனுப்பினால் ச‌ரியாக இருக்காது என்று ஃபேவரைட் ஆக்டர் விருதுக்கும் அவரை தேர்வு செய்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 12வது இடத்தைப் பிடித்த ஸ்ருதி படம்

ஆந்திராவில் பிரச்சனையை கிளப்பிய ஸ்ருதியின் ரேஸ் குர்ரம் படம் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் 12வது இடத்தைப் ...

சிகாமணிக்காக பாடிய விஜய் ஆண்டனி

பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்துக்காக ஒரு பாடல் பாடினார் இசையமைப்பாளர் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine