முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஏவிஎம் மில் வேட்டை மன்னன் (Vettai Mannan in Avm!)
FILE
போடா போடி, வாலு, வேட்டை மன்னன் என்று படு பிஸியாக இருக்கிறார் சிம்பு. வெளிநாட்டில் போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தவர் 'வாலு' போட்டசெஷனுக்குப் பின் மீண்டும் வேட்டை மன்னனில் பிஸியாகிவிட்டார்.

வேட்டை மன்னனில் ஜெய், ஹன்சிகா, தீக்ஷக் சேத் ஆகியோரும் நடிக்கிறார்கள். பின்னி மில்லில் இப்படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. தற்போது சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பஸ் ஸ்டாப்பில் ஹன்சிகாவும், சிம்பும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இங்கு படமாக்கப்பட்டது. நான் ஸ்டாப்பாக ஷுட்டிங்கை நடத்தி வேட்டை மன்னனை முடிக்கும் திட்டத்தில் இருக்கிறக்ராம் சிம்பு. யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
மேலும் படிக்க
Feedback Print