கமலின் தலைவன் இருக்கின்றானில் அமீர்?

திங்கள், 2 ஏப்ரல் 2012 (20:55 IST)

FILE
விஸ்வரூபம் இன்னும் வெளியாகாத நிலையில் கமலின் அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான் குறித்து தாறுமாறாகச் செய்திகள்.

முதலில் ஷங்கர் இந்தப் படத்தை இயக்குவதாகச் சொன்னார்கள். பிறகு ஜாக்கிசான், சல்மான்கான் எல்லாம் படத்தில் உண்டு என்று காதில் தோட்டம் வைத்தார்கள். லேட்டஸ்ட் நமது அமீர். கமல் படத்தை இயக்கும் ஆர்வத்தை அமீர் வெளியிட்டதையொட்டி, தலைவன் இருக்கின்றானை அமீர் இயக்குவதாக வதந்தி கிளம்பியிருக்கிறது.

கமலே சொல்லும் வரை இந்தக் கதைகளை தமிழகமே நம்பாதே என்பதுதான் நமது அட்வைஸ்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

நயன்தாராவின் புறக்கணிப்பு - நறநறக்கும் தயாரிப்பு

நயன்தாராவா... அவர் ரொம்ப நல்லவராச்சே என்றுதான் இதுவரை தெலுங்கு சினிமா உலகம் பேசி வந்தது. அந்த நல்ல ...

இரும்பு குதிரை தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்...?

பரதேசிக்குப் பிறகு அதர்வா நடித்து வரும் படங்களில் ஒன்று இரும்பு குதிரை. அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த், ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine