ஹாலிவுட் ஃப்ளேவ‌ரில் கமலின் விஸ்வரூபம்

வியாழன், 15 மார்ச் 2012 (16:33 IST)

FILE
கமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் - தகவல்களை வைத்து ஹானிபால் என்று எழுதி வருகிறார்கள். படம் வரட்டும் வச்சுக்கலாம் என கீ போர்டை பிராண்டிக் கொண்டிருக்கிறது பதிவுலகம்.

நாம் சொல்லப் போவது அதுவல்ல. விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஹாலிவுட் கலைஞரைப் பற்றியது.

விஸ்வரூபத்தின் சண்டைக் காட்சிகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டுமென்றால் ஹாலிவுட் சண்டைக் கலைஞரை வரவழைப்பதுதானே ச‌ரியாக இருக்கும்? இதற்காக கமல் தேர்ந்தெடுத்த ஸ்டண்ட் இயக்குனர் Lee Whittaker.

இவர் பியர்ல் ஹார்பர், டை ஹார்ட், ஸ்டீல், பாஸ்ட் பைவ் உள்பட ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் ஆபிரஹாம் லிங்கன் - வேம்பயர் ஹண்டர் படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இவரைத்தான் விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கிறார். இவர் ஒரு இந்தியப் படத்தில் பணியாற்றுவது இதுவே முதல்முறை.

பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

சிம்புதேவன் இயக்கத்தில் கஞ்சா கருப்பு!

வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

அவங்க ஸ்டைலுக்கு நான் அடிமை

இதே விஷயத்தை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ஜாமி ஃபாக்ஸ். ஜாங்கோ ...

அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஆங்க் லீ

ஆங்க் லீ என்ற பெயரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை 2000ல் வெளியான Crouching Tiger, Hidden ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine