மீண்டும் சிம்பு, நயன்தாரா - ஜொள்ளும் ரசிகர்கள்

புதன், 15 பிப்ரவரி 2012 (14:30 IST)

காதல் தோல்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வார்கள். நயன்தாரா முற்றிலும் ஸ்பெஷல். காதல் போனால் என்ன, சினிமாவில் சாதித்துக் காட்டுறேன் என்று அதிரடியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இனி வானமே எல்லை.

பிரபுதேவாவின் சீட்டிங்கிற்கு பதிலடியாக நயன்தாரா மீண்டும் வுடன் நடிக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களே நப்பாசையுடன் தி‌ரிவதைப் பார்க்கையில் ஆச்ச‌ரியமாகயிருக்கிறது. அப்படியானால் சிம்பு ரசிகர்கள்? சொல்லவே வேண்டாம். விட்டால் போஸ்டர் அடிப்பார்கள். சிம்புவைப் பொறுத்தவரை வுடன் ஜோடி சேர்வதற்காகவே ஒரு படம் நடிக்க‌த் தயார். இம் என்ற ஒரு வார்த்தைப் போதும்.

இவர்கள் இருவரையும் மீண்டும் - திரையில் - சேர்த்து வைக்க இருவருக்கும் பொதுவான நண்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மீண்டும் இருவரும் இணைந்து மாஸ்ட‌ரின் முகத்தில் இங்க் தெ‌ளிக்கலாம் என்கிறது ஜொள்ளர்கள் வட்டாரம்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

சிம்புதேவன் இயக்கத்தில் கஞ்சா கருப்பு!

வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

அஜீத் - கௌதம் படத்தில் விவேக்

அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்த ...

பிகினியில் தமன்னா...?

சமீபத்தில்கூட பேட்டியொன்றில் தமன்னா இப்படி கூறினார் - "பிகினி, லிப் லாக் இரண்டுக்கும் மறுப்பு ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine