முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நினைத்ததை முடித்த கமல் (Viswaroobam Shooting in America)
விஸ்வரூபம் படத்தின் முக்கிய காட்சிகளை அமெ‌ரிக்காவில் படமாக்க கமல் விரும்பினார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு கனடாவுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த எதிர்மறை நிகழ்வுகளுக்குப் பிறகு படத்தின் இயக்குனர் செல்வராகவன் மாறினார். தயா‌ரிப்பாளரும் விலகினார். இந்த இரு பொறுப்புகளையும் இப்போது கமலே ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் நினைத்தபடி அமெ‌ரிக்க விசாவும் கிடைத்து அமெ‌ரிக்காவுக்கு ஃபிளைட் ஏறிவிட்டார் கமல். அவர் முதலில் திட்டமிட்டபடி அமெ‌ரிக்காவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் படமாகின்றன.

அமெ‌ரிக்கா தவிர ஐரோப்பாவில் சில நாடுகளிலும் படப்பிடி‌ப்பு நடத்த உள்ளார் கமல்.
மேலும் படிக்க
WebduniaWebdunia