ஐந்து படங்களில் அனுஷ்கா

வெள்ளி, 9 டிசம்பர் 2011 (17:13 IST)

ஆந்திராவில் பாப்புலரான அனுஷ்கா தமிழுக்குதான் முதல் ம‌ரியாதை தந்திருக்கிறார். தெலுங்கில் ஒரேயொரு படத்தில் கமிட்டாகியிருக்கும் இவர் தமிழில் ஐந்துப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அனுஷ்கா தற்போது கார்த்தி ஜோடியாக சுரா‌ஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. ஜனவ‌ரியில் விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடிக்கிறார்.

மேலும், சூர்யா, அ‌‌ஜீத்துடன் தலா ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். இத்துடன் ர‌ஜினியின் கோச்சடையான் படத்திற்கும் விடம் கேட்டுள்ளனர். அவர் இன்னும் தனது முடிவை தெ‌ரிவிக்கவில்லை என்பது முக்கியமானது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

அஜீத் - கௌதம் படத்தில் விவேக்

அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்த ...

பிகினியில் தமன்னா...?

சமீபத்தில்கூட பேட்டியொன்றில் தமன்னா இப்படி கூறினார் - "பிகினி, லிப் லாக் இரண்டுக்கும் மறுப்பு ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine