கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மது ஷாலினிக்கு வர்மா எச்ச‌ரிக்கை (Varma angry over Madhu Shalini)
ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மது ஷாலினிக்கு கிடைத்திருக்கிறது. அவரைப் பொறுத்தவரை இது மிகப் பெ‌ரிய வாய்ப்பு.

அந்த சந்தோஷத்தில் படத்தில் இடம் பெறும் தனது ஸ்டில் ஒன்றை ட்விட்ட‌ரில் வெளியிட்டார் மது ஷாலினி. இது வர்மாவின் கோபத்தை கிளறியிருக்கிறது.

படத்தை உடனே நீக்கச் சொன்னவர், இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று மது ஷாலினியை கடிந்திருக்கிறார். டிபார்ட்மெண்டில் அமிதாப்பச்சனும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க