கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கேங்ஸ்டர் மது ஷாலினி (Madhu Shalini in Varma Direction)
அவன் இவனில் நடித்த மது ஷாலினி ராம் கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கிறார்.

ஒரு படம் முடிந்து ஒருவாரம் தாண்டுவதற்குள் அடுத்தப் பட ஷூட்டிங்குக்கு கிளம்பிவிடுகிறவர் வர்மா. இட்ஸ் நாட் லவ் ஸ்டோ‌ரி இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அதற்குள் அடுத்தப் படம், டிப்பார்ட்மெண்ட்.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ரானா ஹீரோ. முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன். இவர்களுடன் அவன் இவனில் நடித்த மது ஷாலினியும் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு கேங்‌ஸ்டர் வேடமாம்.

அசத்துங்க ஷாலினி.
மேலும் படிக்க