கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » முருகதாஸின் எங்கேயும் எப்போதும் (AR Murugadass's Engeyum Eppodhum)
ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார். இந்தக் கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் வாய்ப்பை தனது அசோஸியேட் சரவணனுக்கு தந்துள்ளார்.

ஜெய், அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்ததில் அமலா பாலும் நடிப்பதாக இருந்தது. அவர் விலகிக்கொள்ள வேறு ஹீரோயின் தேடி வருகிறார்கள். இன்னொரு ஹீரோவாக களவாணி விமல் நடிப்பார் என தெ‌ரிகிறது.

இந்தப் படத்துக்கு எங்கேயும் எப்போதும் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
மேலும் படிக்க