கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » 7ஆம் அறிவில் அபிநயா (Abinaya in Yezham Arivu)
வாய் பேச முடியாது, காதும் கேட்காது.... இந்த குறைகள் தெ‌ரியாமல் நடிப்பில் பின்னியெடுத்தவர் அபிநயா. ஆனால் அதிக சம்பளம் கேட்கிறார் என கோடம்பாக்கம் இவர் பக்கமே திரும்பவில்லை.

இந்நிலையில் ஒரு விழாவில் அபிநயாவை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் தனது 7ஆம் அறிவு படத்தில் அபிநயாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

7ஆம் அறிவு படத்தில் ூர்யா ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இதில் இரண்டாவது ஹீரோ‌யின் கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த கேரக்டருக்குதான் அபிநயாவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க