கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » முருகதாஸ் தயா‌ரிப்பில் அமலா, அஞ்சலி (Amala, Anjali in Murugadass Production)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்கிறார்.

இந்தக் கூட்டுத் தயா‌ரிப்பின் முதல் படத்தை இயக்குகிறவர் சரவணன், முருகதாஸின் அசோஸியேட்.

இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் ஜெய், விமல் நடிப்பார்க‌ள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின்களாக நடிப்பவர்கள் அமலா மற்றும் அஞ்சலி.

இதில் அமலா விக்ரம், ஆர்யா ஆகியோருடன் நடித்து வருவது முக்கியமானது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஏஆர் முருகதாஸ், அமலா, அஞ்சலி