கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » காதல் டூ கல்யாணத்தில் கஸ்தூ‌ரி (Kasthuri in Kadhal to Kalyanam)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய கஸ்தூரிக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆட மட்டுமல்ல, நடிக்கவும் என்பதுதான் ஆச்ச‌ரியம்.

ஆர்யாவின் தம்பியும், திவ்யாவும் நடிக்கும் காதல் டூ கல்யாணம் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இது முக்கியமான வேடமாம். இதுதவிர பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவும் வாய்ப்புகள் வருகிறதாம். ஹ‌ரிஷ், விக்ராந்த் நடிக்கும் முத்துக்கு முத்தாகப் படத்திலும் இருக்கிறதாம் கஸ்தூரியின் குத்தாட்டம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடப் படங்களிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் கஸ்தூரி. நவ்தீப் நடிக்கும் புதிய தெலுங்குப் படத்திலும் கஸ்தூ‌ரிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் கஸ்தூரியின் கொடி பறப்பது உயரத்தில்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கஸ்தூரி, காதல் டூ கல்யாணம்