அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று பிரபல வார இதழொன்று அஜீத்திடம் கேட்டதற்கு, அவரளித்த பதில், குப்பையாக படங்கள் தந்து ரசிகர்களை ஏமாற்றுவதைவிட வீட்டில் சும்மா இருக்கலாம். | Ajit, Asal, Saran, Sivaji Films