கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ப்‌ரியதர்ஷன் இயக்கத்தில் ‌ரீமா சென் (Reema Sen in Priyadharshan Film)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
இந்திக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு ப்‌ரியதர்ஷன் ஷார்ட்ரூட். த்‌ரிஷாவையும் இவர்தான் இந்தியில் அறிமுகம் செய்கிறார்.

அடுத்து ப்‌ரியதர்ஷன் அறிமுகம் செய்யப் போகிறவர் ‌‌ரீமா சென். ப்‌ரிதர்ஷனின் அடுத்தப் படத்தில் ‌‌ரீமாதான் ஹீரோயின். இந்தியில் கால் ஊன்ற வேண்டும் என்று கனவு கண்டு‌க் கொண்டிருந்த ‌‌ரீமாவுக்கு இந்த வாய்ப்பு, 2010ன் லக்கி பிரைஸ்.

ஆயிரத்தில் ஒருவனில் ‌‌‌ீமாவின் நடிப்பைப் பார்த்தே இந்த வாய்ப்பை அவருக்கு தந்திருக்கிறார் ப்‌ரியதர்ஷன். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ப்ரியதர்ஷன், ரீமா சென், இந்தி, ஆயிரத்தில் ஒருவன்