கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » தங்க யானைக்கு திருமணம் (Pondiraj going to get Married)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் தங்க யானை விருது பாண்டிராஜுக்கு கிடைத்திருக்கிறது.

சுலபத்தில் யாருக்கும் கிடைக்காத விருது இது என்று சொல்லி‌த் தெ‌ரிய வேண்டியதில்லை. பாண்டிரா‌ஜ் அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதற்குமுன் அவரது குடும்பத்தினருக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.

ேறொன்றுமில்லை, சினிமா பையத்தியமாக தன்னை கவனிக்காமல் தி‌ரிந்தவருக்கு கால்கட்டு போட தீர்மானித்திருக்கிறார்கள். அதிகம் முரண்டு பிடிக்காமல் பாண்டிராஜும் அதற்கு சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார். மணமகள் அவரது அததை மகள் வசந்தி.

புதிய படத்தின் அறிவுப்புக்கு முன் அவரது திருமண அறிவிப்பு வெளிவந்தால் ஆச்ச‌ரியப்படாதீர்கள். சினிமாவை விட வாழ்க்கை முக்கியமில்லையா?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பசங்க, பாண்டிராஜ், தங்க யானை விருது, திருமணம்