கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » அமீருக்கு யு/ஏ, ரமேஷுக்கு யு (Yogi gest U/A Certificate)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
வரும் வெள்ளிக்கிழமை யோகி ‌ரிலீஸ். மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

யுவன் இசையமைத்திருக்கும் யோகிக்கு சென்சார் ய/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் சண்டைக் காட்சிகள் ரத்தக் கள‌ரியாக இருப்பதால்தான் யு சான்றிதழ் கிடைக்கவில்லை. ச‌ரி, படம் எப்படி? தொடர்ந்து ஹீரோவாக நடிக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் வெளுத்திருக்கிறாராம் அமீர்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் இன்னொரு படம் காவலர் குடியிருப்பு. குப்பி படத்தை எடுத்த ஏ.எம்.ஆர்.ரமேஷின் படம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தில் காணாமல் போன காதல் ஜோடியை பற்றியது.

இந்தப் படத்தை பாராட்டிய சென்சார் யு சான்றிதழ் அளித்திருக்கிறது. விரைவில் காவலர் குடியிருப்பு திரைக்கு வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: யோகி, அமீர், காவலர் குடியிருப்பு