கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » விருதகி‌ரி ஆரம்பம் (Vijayakanth's Viruthagiri Starts)
சினிமா செய்தி
Bookmark and Share Feedback Print
 
விஜயகாந்த் இயக்கும் விருதகி‌ி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிப்புடன் இயக்கத்தையும் கையிலெடுத்திருக்கிறார். படத்தின் பெயர் விருதகி‌ி.

இதன் படப்பிடிப்பு இன்று சைதாப்பேட்டை ரேகா ஹவுஸில் தொடங்கியது. கலைராணி விஜயகாந்தை ஆரத்தி எடுப்பது போன்ற காட்சி முதலில் படமாக்கப்பட்டது.

விருதகி‌ரிக்கு எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். இசை சுந்தர் சி. பாபு. இந்தப் படமாவது விஜயகாந்துக்கு வெற்றியை‌த் தருமா?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: விஜயகாந்த், விருதகிரி படப்பிடிப்பு