கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மம்முட்டி – பரத் இணையும் படம் (Mamootty - Bharath join in tamil movie)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
அறுவடை படத்துக்குப் பிறகு வேறு தமிழ்ப் படங்களில் நடிக்காதிருந்த மம்முட்டியை கதை சொல்லி அசத்தியிருக்கிறார், சத்யம் படத்தின் இயக்குனர் ராஜசேகர்.

எஸ்... ராஜசேக‌ரின் அடுத்தப் படத்தில் மம்முட்டிதான் ஹீரோ. ஆ‌க்சன் படமான இதில் கல்லூ‌ரி‌பபேராசி‌ரியராக நடிக்கிறார் மம்முட்டி. பேராசி‌ரியர் இருந்தால் மாணவனும் வேண்டுமல்லவா? மாணவனாக நடிப்பவர் பரத்.

தம்பிக்கு இந்த ஊரு, திருத்தணி படங்களில் நடித்துவரும் பரத் அடுத்து இந்தப் படத்துக்கே கால்ஷீட் கொடுத்துள்ளார். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மம்முட்டி, பரத், இயக்குனர் ராஜசேகர்