கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்? (Kamal in Balumagendra Film?)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
இதுதான் கோபடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் நடிக்கிறார்.

அனல் காற்று படத்தை ட்ராப் செய்த பாலுமகேந்திரா அடுத்து மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய படத்தை இயக்குகிறார். இதனை அவரே அறிவித்த நிலையில் கோடம்பாக்கத்தில் வலம் வரும் வதந்திதான், பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல் நடிக்கிறார்.

இது உண்மையா?

பாலுமகேந்திரா இயக்கிய சதிலீலாவதி படத்தை தயா‌ரித்த கமல், மீண்டும் அப்படியொரு வாய்ப்பை பாலுமகேந்திராவுக்கு அளித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், பாலுமகேந்திராவின் அலுவலக வட்டாரம் இதனை மறுக்கிறது.

சில வதந்திகள் உண்மையானால்தான் சுவாரஸியம். இதுவும் உண்மையாகும் என்று நம்புவோம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பாலுமகேந்திரா, கமல், வதந்தி