கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ப்‌ரியதர்ஷனின் அனிமேஷன் படம் (Priyadarshan's Animation Film)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஒரே நேரத்தில் மூன்று படம் கூட இயக்குவார் ப்‌ரியதர்ஷன். மூன்றையும் வெற்றிபெற வைக்கும் திறமையும் அவருக்கு உண்டு.

கட்டா மிட்டா படத்தை சில நாட்கள் முன்பு தொடங்கினார் ப்‌ரியதர்ஷன். இந்தப் படம் தவிர அ‌க்சய்குமார் நடிக்கும் இரு படங்களை இயக்கவுள்ளார். அமீர்கானை வைத்து இயக்கும் எய்ட்ஸ் படம் வேறு இருக்கிறது.

இந்த பிஸியான ஷெட்யூ‌லில் அனிமேஷன் படம் இயக்கவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்பது ஆச்ச‌ரியமான விஷயம். கேரளாவைச் சேர்ந்த டூன்ஸ் அனிமேஷன் நிறுவனத்துடன் இணைந்து Twinergy என்ற அனிமேஷன் படத்தை ப்‌ரியதர்ஷன் இயக்குகிறார். அமிதாப் இந்தப் படத்தில் நடிப்பார் என தெ‌ரி‌கிறது.

இப்படியே போனால் இந்தியாவில் அதிக திரைப்படங்களை இயக்கியவர் என்ற பட்டம் ப்‌ரியனை தேடி வரலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ப்ரியதர்ஷன், அனிமேஷன் படம்