கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » தருண்கோபிக்கு திருமணம் (Tharun Gopi to Eelam Tamil Girl)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தருண்கோபிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண், ஜானுலிங்கேஸ்வ‌ரி. இதுவொரு காதல் திருமணம்.

திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ‌‌ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகியவை இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள். இதில் காட்டுப்பய படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். பாலசந்த‌ரின் கவிதாலயா இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

தருண்கோபிக்கும் மதுரையைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப் பெண் ஜானு லிங்கேஸ்வ‌ரிக்கும் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஜானு கம்ப்யூட்டர் இன்‌ஜினியராக பணிபு‌ரிகிறார். இவர்களது திருமணம் ஜனவ‌ரி 15 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தருண்கோபி, திருமணம், இலங்கை, தமிழ்ப் பெண்