கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கவர்ச்சிக்கு திரும்பிய காஜல் (Kajal Agarwal turns to Glamour)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
காஜல் அகர்வால் நடித்த மஹா தீரா ஆந்திராவில் செம ஹிட். அம்மணியை தேடி பெட்டிகளுடன் காத்திருக்கிறார்கள் நாயுடு தேசத்து தயா‌ரிப்பாளர்கள்.

காற்றுள்ள போது தூற்றிக் கொள் என்பதுதானே பழமொழி? காஜலும் தூற்றிக் கொள்ள‌த் தயாராகிவிட்டார்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தவர், மஹாதீரா ஹிட்டுக்குப் பிறகு தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறார். மஹாதீராவினால் கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக தக்க வைத்துக் கொள்ளவே இந்த கவர்ச்சி‌த் தள்ளுபடி.

காஜலின் இந்த ஆஃபர் அறிவிப்பால் அவரது கால்ஷீட் டை‌ரி நிரம்பி வழிகிறது. கார்த்தி நடிக்கும் நான் மகான் அல்ல படத்திலும் காஜல்தான் நாயகி. தெலுங்கில் அறிவித்த ஆஃபர் தமிழுக்கும் உண்டா மேடம்?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: காஜல் அகர்வால், மஹாதீரா, கவர்ச்சி