கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ரம்பாவின் விளக்கம் (Guest roll in Pen Singam - Ramba)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஒன்றரை கோடி ரூபாயில் பி.எம்ட.புள்யூ. கார் வாங்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் ரம்பா. காரை பற்றி விசா‌ரிக்க சென்ற இடத்தில் தன்னைப் பற்றிய வதந்திக்கும் விளக்கமளித்தார்.

முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாராகும் பெண் சிங்கம் படத்திலிருந்து ரம்பா நீக்கப்பட்டதாக செய்தி. பட யூனிட்டைச் சேர்ந்தவர்களே இதனை உறுதி செய்திருந்தனர்.

ஆனால், இந்த செய்தியை ரம்பா மறுத்தார்.

பெண் சிங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நிறைய நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. படத்திலிருந்து நான் நீக்கப்பட்டதாக சொல்வது உண்மையில்லை. ரம்பா தெம்பாகவே இருக்கிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ரம்பா, பெண் சிங்கம்