கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நயன்தாராவின் ரொமாண்டிக் காமெடி (Nayanthara's romantic comedy film)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த ஒரே தமிழ்ப் படம், ஆதவன். அதுவும் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. அடுத்து என்ன? தவித்துப் போன நயன்தாரா ரசிகர்களுக்கு தண்ணீர் லா‌ரியாக வந்திருக்கிறது ஒரு செய்தி. புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் நயன்தாரா.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜோடி போடப் போகிறவர் ஆர்யா. இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

வாசன் விஷுவல் வெஞ்சர் தயா‌ரிக்கும் இந்தப் பெய‌ரிடப்படாத படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சக்தி சரவணன். படத்தைப் பற்றி கேட்டபோது இயக்குனர் அளித்த கூடுதல் தகவல், இதுவொரு ரொமாண்டிக் காமெடியாம்.

நயன்தாராவுக்கு பொருத்தமான சப்ஜெக்ட்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நயன்தாரா, ரொமாண்டிக் காமெடி, ஆதவன், ஆர்யா, இயக்குனர் ராஜேஷ்