கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நெல்லைச் சீமையில் ரெட்டைச் சுழி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தாமிராவின் ரெட்டைச் சுழி படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தின் கோபால சமுத்திரம் பகுதிகளில் வெகு மும்மரமாக நடந்து வருகிறது.

இயக்குனர் சிகரமும், இயக்குனர் இமயமும் நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகிவிடுகின்றனராம். நடிப்பதோடு மட்டுமின்றி தாமிராவுக்கு தாராளமாக ஐடியாக்களை வேறு அள்ளித் தருகின்றார்களாம்.

இருபெரும் ஜாம்பவான்களை வைத்து இயக்குவதில் பெருமையடைந்துளூள இயக்குனரும், காட்சிகளை வெகு பொறுப்போடு எடுத்து வருகிறாராம்.

படப்பிடிப்பிலிருந்தபடியேதான் பாரதிராஜா தனது 'தெக்கத்திப் பொண்ணு' சீரியல் ஷூட்டிங்கிற்கு சென்று வருகிறாராம். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பது இதுதானோ?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ரெட்டைச் சுழி, படப்பிடிப்பு, திருநெல்வேலி