கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஷக்தி சிதம்பரத்தின் இரட்டைச் சவாரி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஒரு பக்கம் 'குரு சிஷ்யன்'. மறுபக்கம் பட்டாசு என படுபிஸியாக உள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

தனது சொந்த தயாரிப்பில் சுந்தர் சி, சத்யராஜ் நடிக்கும் குரு சிஷ்யன் தொடக்க விழாவை அடுத்த வாரம் வைத்துள்ள இயக்குனர், தான் ஏற்கனவே இயக்கிக் கொண்டுள்ள 'பட்டாசு' பட ஷூட்டிங்கையும் மீண்டும் துவக்கியுள்ளார்.

திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் கே. பார்த்திபன் தயாரிக்கும் பட்டாசுவில் விக்ராந்த், மதுமிதா, சிபி, சாயாசிங் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் ஷக்தி சிதம்பரம். இடையில் நிறுத்தப்பட்ட இந்தப் படம், தனது சொந்தப் படமான குரு சிஷ்யன் என இரட்டைச் சவாரியில் உள்ளார் ஷக்தி சிதம்பரம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: இயக்குனர் ஷக்தி சிதம்பரம், குரு சிஷ்யன், பட்டாசு