கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பீகார் அழகியின் தோழி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பிலிப்பைன்ஸ் முதல் பீகார் வரையுள்ள இளம் பெண்கள் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பறவைகளுக்கு வேடந்தாங்கல் மாதி‌ி அழகிகளுக்கு கோடம்பாக்கம்.

வி பிக்சர்ஸ் என்ற படநிறுவனம் தோழி என்ற படத்தை தயா‌ரிக்கிறது. இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறவர் பீகாரைச் சேர்ந்தவர். பெயர் அர்ச்சனா சர்மா. வறுமையின் பிடியில் இருக்கும் பீகாரைச் சேர்ந்தவரா என ஆச்ச‌ரியப்படும் அளவுக்கு கொழு கொழுவென இருக்கிறார் சர்மா.

பிறப்பு படத்தில் நடித்த பிரபா நாயகனாக நடிக்கிறார். பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எல்கே‌ஜி பாடத்தை நான்கு கதாபாத்திரங்களை வைத்து பதினாலு ‌ரீலில் விளக்கியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி படத்தை இளங்கோ லட்சுமணன் இயக்கியிருக்கிறார். பழனி மற்றும் தாராபுரம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பீகார் அழகி, தமிழ் சினிமா, தோழி