கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பூஜாவுக்குப் பதில் பியா
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நான் கடவுளுக்குப் பிறகு வாய்ப்புகள் கொட்டும், நான் ஸ்டாப்பாக நடிப்பா‌ர் என்றுதான் அனைவரும் நினைத்தனர். எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கொட்டியது உண்மை. ஆனால், எந்த வாய்ப்பையும் ஒத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறார் பூஜா.

நல்ல பல வாய்ப்புகளுக்கு நோ சொன்னவர் இறுதியில் வெங்கட்பிரபுவின் கோவா படத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். கோவாவை சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ தயா‌ரிக்கிறது. ஜெய், பிரேம்‌ஜி, வைபவ் நடிக்கின்றனர். சினேகா வில்லி. ஜூலியா பைன் என்ற ஆங்கில நடிகையும் படத்தில் உண்டு.

பூஜசம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூலை 17 முதல் எடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் படத்தில் அவருக்குப் பதில் பொய் சொல்லப்போறோம், ஏகன் படங்களில் நடித்த பியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் தெ‌ரியவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பூஜா, பியா, கோவா