கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » இயக்குனராகும் பத்தி‌ரிகையாளர்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சரண், சுசி. கணேசன் எல்லாம் பத்தி‌ரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். இந்த வ‌ரிசையில் புதியவரவு, எம்.பி. உதயசூ‌ரியன்.

பத்தி‌ரிகையாளரான எம்.பி. உதயசூ‌ரியன் முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், உப்பு மூட்டை. நட்புக்காக உயிரை கொடுக்கும் ஒருவனையும், அதே நட்புக்காக உயிரை எடுக்கும் ஒருவனையும் பற்றிய கதைதான் உப்பு மூட்டை.

புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை த்‌ரில் கலந்து விறுவிறுப்பாக எடுக்க இருப்பதாக தெ‌ரிவித்தார், உதயசூ‌ரியன்.

எப்படி எடுத்தாலும் பெயர் சொல்லும்படி எடுங்க.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பத்திரிகையாளர் எம்பி உதயசூரியன்