கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நேரடி ஒளிபரப்பில் திண்டுக்கல் சாரதி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சீனிவாசன், பார்வதி நடித்த மலையாளப் படம் வடக்கு நோக்கு எந்திரம். மனைவியின் மீது சந்தேகம் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை கொண்ட கணவனின் கதை.

மலையாளத்தில் பல வருடங்கள் முன்பு வெளியாகி பலத்த வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை கருணாஸ் நடிப்பில் திண்டுக்கல் சாரதியாக எடுத்து வருகிறார்கள். பார்வதியின் வேடத்தில் நம்நாடு கார்த்திகா நடித்துள்ளார்.

இன்று திண்டுக்கல் சாரதியின் இசை வெளியீட்டு விழா. பத்து பேரை அழைத்து பாடலை போட்டுக் காண்பிக்காமல், பத்து லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் சாரதியின் ஆடியோ உ‌ரிமையை சன் குழுமத்தின் ஆடியோ நிறுவனமான சன் ஆடியோ வாங்கியுள்ளது. இதனால் ஆடிட்டோ‌ரியத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் சன் மீயூசிக்கில் லைவ்வாக வெளியிடுகிறார்கள்.

அரக்க பரக்க ஓடாமல் வரவேற்பறையிலிருந்தே விழாவை ரசிக்கலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: திண்டுக்கல் சாரதி கருணாஸ் நம்நாடு கார்த்திகா சன் ஆடியோ