கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மம்முட்டியின் மாணிக் பாட்ஷா
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மம்முட்டி நடித்த மலையாளப் படம் மாணிக் பாட்ஷஎன்ற பெய‌ரில தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

மம்முட்டி, மனோ‌ஜ் கே. ஜெயன், பாலா நடித்த இந்தப் படம் வெளிநாட்டு சமூக சேவகியின் கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த சமூக சேவகியால் வளர்க்கப்பட்ட மம்முட்டியும் மற்றவர்களும் அந்த கொலைக்கு பழி வாங்குகிறார்கள்.

வழக்கமான மலையாளப் படங்களிலிருந்து மாறுபட்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை மாணிக் பாட்ஷஎன்ற பெய‌ரில் தமிழில் வெளியிட உள்ளனர். மம்முட்டியுடன் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் பாலாவும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தை தைரியமாக டப் செய்கிறார்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மம்முட்டி மாணிக் பாட்ஷா